Home Help செய்திகள் கட்டுரைகள் விளம்பரங்கள் பொழுதுபோக்குகள் நம்மஊர் More
 
தமிழ் வாக்குகள் சிதறப்பட்டமை தமிழ் மக்களுக்கே நஷ்ட்டம்- அரசியல் ஆய்வாளர் நிலாந்தன்

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழ் வாக்குகள் சிதறடிக்கப்பட்டமை தமிழ் மக்களுக்கு நல்லது அல்ல எனவும்,தமிழ் தேசியம் பேசும் கட்சிகள் விட்ட தவறே தென்னிலங்கை கட்சிகளை நோக்கி மக்கள் செல்ல காரணம் எனவும் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் தொடர்பில் யாழ்ப்பாணத்திலுள்ள அவரது இல்லத்தில் இன்று(12.02.2018) பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாற தெரிவித்தார்.

 அத்துடன் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வெற்றியானது சீனாவின் வெற்றி எனக்குறிப்பிட்ட அவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சிப் பீடம் ஏறும் பட்சத்தில் தமிழ் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லையெனவும் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

video of article
Empty
photos
Facebook Comments
0 votes
recently stories
உதைபந்தாட்ட போட்டியில் கைகலப்பில் விளையாட்டு கழகங்கள்.
முச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புதுமுறிப்புக் குளத்தில் இருந்து இளைஞரின் சடலம் கண்டெடுப்பு
லசந்த கொலை தொடர்பில் இரகசிய வாக்குமூலம் வழங்கினார் முன்னாள் OIC
சிறைச்சாலையிலிருந்து தப்பிச்சென்ற குற்றத்திற்காக தண்டனை!
வரலாற்று சாதனை படைத்த வடக்கு கிழக்கு மக்கள்-மனோ
மக்கள் போராட்டத்தால் கைவிடப்பட்டது அளவீட்டுப்பணிகள்!
காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்!
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான விவாதங்கள்!
இலங்கையில் செயற்கையாக மழை! பணிகள் ஆரம்பம்!
நிறைவுபெற்றது பாலம்குளத்தின் புனரமைப்பு பணிகள் !
மகிந்தவின் வெற்றி மக்களின் எச்சரிக்கை- அர்ஜுன ரணதுங்க
What are you looking for ?
Do you have a News to share ?