Home Help செய்திகள் கட்டுரைகள் விளம்பரங்கள் பொழுதுபோக்குகள் நம்மஊர் More
 
கொக்காவிலில் கோர விபத்து – நால்வர் சம்பவ இடத்தில் சாவு

வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த பாரவூர்தியுடன் ஹையேஸ் வாகனம் மோதியது. ஹையேஸ் வாகனத்தில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர்
காயமடைந்துள்ளார். இந்தக் கோர விபத்து கிளிநொச்சி, கொக்காவில் சந்திக்கு அருகில் இன்று இரவு நடந்துள்ளது.

 

விபத்தில் சிக்கியவர்கள் யாழ்ப்பாணம், நெல்லியடியைச்
சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகின்றது. பழுதடைந்து வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த பாரவூர்தியில் ஹையேஸ் வாகனம் மோதியுள்ளது. ஹையேஸ் வாகனம் முற்றாகச் சிதைந்தது.

video of article
கொக்காவிலில் கோர விபத்து
photos
Facebook Comments
0 votes
recently stories
மோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் படுகாயம்
யாழ் மாநகர மேயர் ஆனோல்ட் ஆளுநர் றெஜினோல்ட்குரேயை சந்தித்து கலந்துரையாடினார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து புத்தளத்திற்கு 37 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் மூன்று இளைஞர்கள் கைது
ஆழியவளை பகுதியில் கடற்ரொழிலாளர் ஒருவரிற்கு இருபதாயிரம் கிலோக்கிரம் பாரை மீன் பிடிபட்டுள்ளது
மீண்டும் வட மாகாண ஆளுநராக கடமைகளை ஆரம்பித்த றெஜினோல்ட்குரே
முள்ளிவாய்க்கால் மனித பேரவலத்தினை தாயகம் எங்கும் ஒற்றுமையாக நினைவு கூரவேண்டும்!
நுவரெலியாவில் இரு குழுக்களுக்கிடையிலான மோதலில் இளைஞா் ஒருவா் பலி!
காணமல் ஆக்கப்பட்டோரில் அதிகளவிலானவர்கள் 25-40 உட்பட்டவர்களே!
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட பெண் ஒருவர் கொலை
ஆலயம் சென்று திரும்பியவர்கள் மீது வாள் வெட்டு- இருவர் காயம்!
கடற்கரையில் தோண்டிய குழியில் வெடிபொருட்கள்!
What are you looking for ?
Do you have a News to share ?