HTML5 compliant browser required
Home Help செய்திகள் கட்டுரைகள் விளம்பரங்கள் பொழுதுபோக்குகள் நம்மஊர் More
 
Description


செலான் வங்கி நெல்லியடி கிளையின் ஏற்பாட்டில் "செலான் பஹசர" திட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கபட்ட யா/வட இந்து ஆரம்ப பாடசாலை நூலகம் 30/11/2018 அன்று உத்தியோகபூர்வமாக பாடசாலை சமூகத்திடம் கையளிக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் பாடசாலை மாணவர்களுக்கான புத்தகங்கள், இரண்டு மடிக்கணனிகள், தளபாடங்கள் போன்றவையும் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பருத்தித்துறை கோட்டக் கல்வி அதிகாரி திரு M நவநீதமணி அவர்களும் பிரதம விருந்தினராக செலான் வங்கி வட மாகாண SME-HUB பிரிவினுடைய தலைமை அதிகாரி திரு S சுதீஸ்குமார் அவர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் இந் நிகழ்வில் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் செலான் வங்கி நெல்லியடி கிளையின் முகாமையாளர், ஊழியர்கள், நலன்விரும்பிகள், பிராந்திய செயலக ஊழியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இது செலான் வங்கி நெல்லியடிக் கிளையினால் ரூபா 400,000/- செலவில் புனரமைக்கபடும்/ஸ்தாபிக்கப்படும் வடமராட்சி கல்வி வலயத்தின் 6வது பாடசாலையாக வட இந்து பாடசாலையாக  விளங்குகின்றது.

Photos
Rate
0 votes
Info
PoongaSenthur
Toronto, Canada
06.12.2018 (06.12.2018)
147 Views
0 Subscribers
வட இந்து பாடசாலை
Sri Lanka, Sri Lanka
Facebook Comments
Other நம்மஊர் in this Category
கரவெட்டி பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட 2018ம் ஆண்டுக்கான விழாவில் வெற்றியீட்டிய வீரர்களுக்கு வெற்றிக் கேடயங்களையும் சான்றிதழ்களையும் அணிவித்து வரவேற்றனர்.
20.03.2018 · From Mahalingam
ஸ்ரீசித்தி விநாயகார் ஆலயத்தில் சப்பரத்திருவிழாவும் தேர்த்திருவிழாவும்
20.03.2018 · From Mahalingam
மாட்டுவண்டி சவாரி 2018 ஆண்டுக்கான போட்டி
16.03.2018 · From Mahalingam
கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரியில் மாணவ பாராளுமன்ற தேர்தல்
14.03.2018 · From Mahalingam
பாடசாலை செல்லும் மாணவர்களுக்கும் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள பயனாளிகளுக்கும் 14 ஊந்துருளிகள் வழங்கி வைத்தார்.
28.02.2018 · From Mahalingam
முன்னைனாள் தமிழகத்தின் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி மலர் மாலை அணிவித்து மரியாதை.
24.02.2018 · From Mahalingam
பிரதம விருந்தினராக ப.பாலகுமார் அவர்களும் கலந்து வெற்றியீட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கெளரவவித்தார்.
16.02.2018 · From Mahalingam
Recommend