HTML5 compliant browser required
Home Help செய்திகள் கட்டுரைகள் விளம்பரங்கள் பொழுதுபோக்குகள் நம்மஊர் More
 
Description



செலான் வங்கி நெல்லியடி கிளையின் ஏற்பாட்டில் "செலான் பஹசர" திட்டத்தின் கீழ் ரூபா 400,000/- பெறுமதியில் புனரமைக்கப்பட்ட யா/வதிரி வடக்கு மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலையின் நூலகம் 29/11/2018 அன்று உத்தியோகபூர்வமாக பாடசாலை சமூகத்திடம் கையளிக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் பாடசாலை மாணவர்களுக்கான புத்தகங்கள், இரண்டு மடிக்கணனிகள், தளபாடங்கள் போன்றவையும் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் செலான் வங்கி நெல்லியடி கிளையின் முகாமையாளர், ஊழியர்கள், நலன்விரும்பிகள், பிராந்திய செயலக ஊழியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இது செலான் வங்கி நெல்லியடிக் கிளையினால் புனரமைக்கப்படும் வடமராட்சி கல்வி வலயத்திற்கு உட்பட்ட 5வது பாடசாலை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Photos
Videos
தமிழ் கலவன் பாடசாலையின் நூலகம்
378
Rate
0 votes
Info
PoongaSenthur
Toronto, Canada
06.12.2018 (06.12.2018)
146 Views
0 Subscribers
நெல்லியடி
Sri Lanka, Sri Lanka
Facebook Comments
Other நம்மஊர் in this Category
துன்னாலை குடவத்தை பகுதியில் உள்ள வீதிகள் புனரமைப்பு பணிகள் ஆரம்பித்துள்ளனர்.
30.11.2018 · From PoongaSenthur
கமநல சேவைநிலையம் கரவெட்டி பத்து லட்சம் பலாமரக்கன்றுகள் நடுகை
09.11.2018 · From PoongaSenthur
யா கரணவாய் வேதாரணியேஸ்வரா வித்தியாலய புதிய கட்டடத் திறப்பு விழா. பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்.
09.11.2018 · From PoongaSenthur
ர றெம்சன் வயது 15 பஞ்சகரும சிகிச்சையும் அக்கு பஞ்சர் சிகிச்சையும் வழங்கப்பட்டு 90 வீதம் சுகம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
21.10.2018 · From PoongaSenthur
மாலைசந்தை மைக்கலின் நேசக்கரம் ஊடக வாழ்வாதார உதவிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
09.10.2018 · From PoongaSenthur
பாடசாலைகளில் பழ மரக்கன்றுகளை நாட்டு விழா நடைபெற்றது
09.10.2018 · From PoongaSenthur
கரவெட்டி பிரதேச சபை தவிசாளரின் நேரடியான கவனத்திற்கு கொண்டு வந்ததால் புதிய சந்தையில் உள்ள குறைகளை பார்வையிட்டு செப்பனிடப்பட்டது.
09.10.2018 · From PoongaSenthur
வியாபாரிமூலை நாச்சிமார் ஆலய முன்றலில் திரு.கதிரமலை தலைமையில் நடைபெற்றது.
20.04.2018 · From Jaso
உபயகதிர்காமம் UK விளையாட்டுக் கழகம் சம்பியனாகியது.
16.04.2018 · From Mahalingam
கொற்றாவத்தை அமெரிக்கன் கலவன் பாடசாலையில் அதிபர் தலைமையில் இடம் பெற்றது.
16.04.2018 · From Mahalingam
கரவெட்டி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது
12.04.2018 · From Mahalingam
Recommend