Home Help செய்திகள் கட்டுரைகள் விளம்பரங்கள் பொழுதுபோக்குகள் நம்மஊர் More
 
Description

யாழ் கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரியில் 2018 ஆண்டிற்கான இல்லமெய்வல்லுனர் போட்டி தலைவர் அதிபர் கனகலிங்கம் தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக யாழ்மாவட்ட ஓய்வு பெற்ற விஞ்ஞான ஆசிரியரும் பழையமாணவரும் கனடா பழையமாணவரும் சிரேஸ்ட உறுப்பினரான ICஅம்பிகாவரன் கலந்து சிறப்பித்து வெற்றியீட்டிய வீரர்களுக்கு பதக்கம் அணிவித்து சான்றிதழ் வழங்கி வைத்தார்.

vik

vik

vik

vik

vik

vik

vik

vik

vik

vik

Photos
Related நம்மஊர்
கரவெட்டி பிரதேச செயலகத்தின் கிரிக்கெட் இறுதிபோட்டியானது கடந்த புதன் கிழமை இமையாணன் மத்திய விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.. இந்த போட்டியில் கொலின்ஸ் அணியினை எதிர்த்து ஸ்பேஸ் அணி மோதியது.
03.02.2018 · From PoongaSenthur
Other நம்மஊர் in this Category
அ.குமாரவேல் ஆசிரியர் சிரேஸ்ட விரிவுரையாளர் யாழ் கல்லூரி வட்டுக்கோட்டை சொற்பொழிவு ஆற்றினார்.
8 days ago · From Mahalingam
வல்லியானந்தம்(துன்னாலை) வி.கழகத்தால் நடாத்தப்பட்ட கரப்பந்தாட்ட சுற்றுத்தொடரில்
8 days ago · From Mahalingam
வதிரி மெ.மி.த.க பாடசாலையில் 2018 ஆண்டிற்கான இல்லமெய்வல்லுனர் போட்டி பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது அதிபர் நடராஜா தேவராஜா தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக கரவெட்டி சுகாதார வைத்தியஅதிகாரி சுதோக்குமார் அவர்கள் கலந்து வெற்றியீட்டிய வீரர்களுக்கு பதக்கம் அணிவித்து பரிசில்கள் வழங்கினார்.
02.02.2018 · From Mahalingam
Comments
Order by: 
Per page:
 
  • There are no comments yet
   Comment Record a video comment
 
 
 
     
Rate
0 votes
Info
05.02.2018 (05.02.2018)
34 Views
0 Subscribers
கரவெட்டி
Sri Lanka, Sri Lanka
Map View
Recommend