HTML5 compliant browser required
Home Help செய்திகள் கட்டுரைகள் விளம்பரங்கள் பொழுதுபோக்குகள் நம்மஊர் More
 
Description

24.02.2018 இன்று சனிக்கிழமை வடக்கு மாகாண சபை உறுப்பினர் சி.அகிலதாஸ் அவர்கள் கரணவாயில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து 189000 ரூபாய் பெறுமதியான 14 ஊந்துருளிகளை தமது வீட்டில் இருந்து வெகுதூரத்தில் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கும் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள பயனாளிகளுக்கும் வழங்கி வைத்தார்.

Photos
Videos
14 ஊந்துருளிகள்
199
Rate
0 votes
Info
28.02.2018 (28.02.2018)
207 Views
0 Subscribers
கரணவாய்
Sri Lanka, Sri Lanka
Facebook Comments
Other நம்மஊர் in this Category
செலான் பஹசர” திட்டத்தில் உள்வாங்கப்பட்ட வடமராட்சி கல்வி வலயத்தின் 6வது பாடசாலை நூலகம்.
06.12.2018 · From PoongaSenthur
கரவெட்டி பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட 2018ம் ஆண்டுக்கான விழாவில் வெற்றியீட்டிய வீரர்களுக்கு வெற்றிக் கேடயங்களையும் சான்றிதழ்களையும் அணிவித்து வரவேற்றனர்.
20.03.2018 · From Mahalingam
ஸ்ரீசித்தி விநாயகார் ஆலயத்தில் சப்பரத்திருவிழாவும் தேர்த்திருவிழாவும்
20.03.2018 · From Mahalingam
மாட்டுவண்டி சவாரி 2018 ஆண்டுக்கான போட்டி
16.03.2018 · From Mahalingam
கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரியில் மாணவ பாராளுமன்ற தேர்தல்
14.03.2018 · From Mahalingam
முன்னைனாள் தமிழகத்தின் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி மலர் மாலை அணிவித்து மரியாதை.
24.02.2018 · From Mahalingam
பிரதம விருந்தினராக ப.பாலகுமார் அவர்களும் கலந்து வெற்றியீட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கெளரவவித்தார்.
16.02.2018 · From Mahalingam
Recommend