HTML5 compliant browser required
Home Help செய்திகள் கட்டுரைகள் விளம்பரங்கள் பொழுதுபோக்குகள் நம்மஊர் More
 
Description

வரலாற்று சிறப்பு மிக்க கிளிநொச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தர பொங்கல் நிகழ்வுக்குரிய பண்டங்கள் சேகரிக்கப்பட்ட மாட்டு வண்டிகள் ஆலயத்தை சென்றடைந்தது்டன்.பூசை விழாக்களும் நடைபெற்றன.

வருடந்தோறும் பங்குனி உத்தர பொங்கல் நிகழ்வுக்கு எட்டு நாட்களுக்கு முன் விளக்கு வைக்கும் நிகழ்வு நடைபெற்று பொங்கலுக்கான பண்டங்களை சேகரிக்கும் மாட்டு வண்டிகள் ஆலயத்திலிருந்து யாழ்ப்பாணம் புத்தூர் நோக்கி புறப்படும்.

இவ்வாறு புறப்படும் மாட்டு வண்டிகள் பொங்கலுக்கான பண்டங்களை சேகரித்துக்கொண்டு.புத்தூரிலிருந்து ஏ9 பிரதான வீதி வழியாக பரந்தன் வந்தடைந்து, அங்கிருந்து பரந்தன் முல்லைத்தீவு வீதி ஊடாக புளியம்பொக்கனை ஆலயத்தைச் சென்றடைந்ததுடன், 

இன்று(30-03-2018) ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தர பொங்கல் நிகழ்வு சிறப்பாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Photos
Rate
0 votes
Info
31.03.2018 (31.03.2018)
365 Views
0 Subscribers
Sri Lanka, Sri Lanka
Facebook Comments
Other நம்மஊர் in this Category
செலான் பஹசர” திட்டத்தில் உள்வாங்கப்பட்ட வடமராட்சி கல்வி வலயத்தின் 6வது பாடசாலை நூலகம்.
06.12.2018 · From PoongaSenthur
ரூபா 400,000/- பெறுமதியில் புனரமைக்கப்பட்ட யா/வதிரி வடக்கு மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலையின் நூலகம்.
06.12.2018 · From PoongaSenthur
துன்னாலை குடவத்தை பகுதியில் உள்ள வீதிகள் புனரமைப்பு பணிகள் ஆரம்பித்துள்ளனர்.
30.11.2018 · From PoongaSenthur
மாவீரர் நாள் Markham fair ground
27.11.2018 · From PoongaSenthur
Richmondhill Pillayar Kovil நவம்பர் 13 2018 அன்று நடந்த சூரன் போர்
14.11.2018 · From PoongaSenthur
பெரும் திரளன பத்தர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
09.11.2018 · From PoongaSenthur
கமநல சேவைநிலையம் கரவெட்டி பத்து லட்சம் பலாமரக்கன்றுகள் நடுகை
09.11.2018 · From PoongaSenthur
யா கரணவாய் வேதாரணியேஸ்வரா வித்தியாலய புதிய கட்டடத் திறப்பு விழா. பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்.
09.11.2018 · From PoongaSenthur
ர றெம்சன் வயது 15 பஞ்சகரும சிகிச்சையும் அக்கு பஞ்சர் சிகிச்சையும் வழங்கப்பட்டு 90 வீதம் சுகம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
21.10.2018 · From PoongaSenthur
மாலைசந்தை மைக்கலின் நேசக்கரம் ஊடக வாழ்வாதார உதவிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
09.10.2018 · From PoongaSenthur
பாடசாலைகளில் பழ மரக்கன்றுகளை நாட்டு விழா நடைபெற்றது
09.10.2018 · From PoongaSenthur
கரவெட்டி பிரதேச சபை தவிசாளரின் நேரடியான கவனத்திற்கு கொண்டு வந்ததால் புதிய சந்தையில் உள்ள குறைகளை பார்வையிட்டு செப்பனிடப்பட்டது.
09.10.2018 · From PoongaSenthur
Recommend