Home Help செய்திகள் கட்டுரைகள் விளம்பரங்கள் பொழுதுபோக்குகள் நம்மஊர் More
 
Description

கந்தரோடை மக்கள் முன்னேற்ற இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் சித்திரை புதுவருட கலாசார விளையாட்டு போட்டிகள் மற்றும் நடனநிகழ்வுகள் நடைபெற்றுள்ளது.

கந்தரோடை மக்கள் முன்னேற்ற இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில், சித்திரை புதுவருட கலாசார நிகழ்வுகள் கந்தரோடை குளத்தடி வீதியில் உள்ள வயற்கரையில் நடைபெற்றுள்ளது.

மேலும் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் , சிறப்பு விருந்தினராக சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி N.செல்வக்குமார் கௌரவ விருந்தினர்களாக கந்தரோடை கிராம உத்தியோகத்தர் V.வடிவழகையன், வலிதெற்கு பிரதேச சபை தவிசாளர் K.தர்சன், வலிதெற்கு பிரதேச சபையின் உறுப்பினர் R.ஜோகாதேவி மற்றும் யாழ் மாவட்ட இளைஞர் சம்மேளன தலைவர் R.காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Photos
Rate
0 votes
Info
16.04.2018 (9 days ago)
14 Views
0 Subscribers
Facebook Comments
Other நம்மஊர் in this Category
வியாபாரிமூலை நாச்சிமார் ஆலய முன்றலில் திரு.கதிரமலை தலைமையில் நடைபெற்றது.
5 days ago · From Jaso
உபயகதிர்காமம் UK விளையாட்டுக் கழகம் சம்பியனாகியது.
8 days ago · From Mahalingam
கொற்றாவத்தை அமெரிக்கன் கலவன் பாடசாலையில் அதிபர் தலைமையில் இடம் பெற்றது.
8 days ago · From Mahalingam
கரவெட்டி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது
12 days ago · From Mahalingam
தில்லையம் பலப்பிள்ளையார் கோவில் 7ம் திருவிழா
12 days ago · From Mahalingam
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் உல்லியனொல்லை ஆலயமுற்றலில் நடைபெற்றது.
08.04.2018 · From Mahalingam
Recommend