HTML5 compliant browser required
Home Help செய்திகள் கட்டுரைகள் விளம்பரங்கள் பொழுதுபோக்குகள் நம்மஊர் More
 
Description

கரவெட்டி பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட 2018ம் ஆண்டுக்கான நடைபெற்ற விளையாட்டு விழாவில் வெற்றியீட்டிய வீரர்களுக்கு வெற்றிக் கேடயங்களையும் சான்றிதழ்களையும் பதக்கங்களையும் அணிவித்து வரவேற்றனர்.

இவ் விழாவில் பிரதம விருந்தினராக கரவெட்டி பிரதேச செயலர்  ஈஸ்வரநாதன் தயாரூபன் அவர்களும் சிறிமோகனன் அவர்களும் நெல்லியடி பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி விமலவீர அவர்களும் கரவெட்டி உதவி பிரதேச செயலர் ரஜீவ் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.

Photos
Rate
0 votes
Info
20.03.2018 (20.03.2018)
183 Views
0 Subscribers
கரவெட்டி
Sri Lanka, Sri Lanka
Facebook Comments
Related நம்மஊர்
கமநல சேவைநிலையம் கரவெட்டி பத்து லட்சம் பலாமரக்கன்றுகள் நடுகை
09.11.2018 · From PoongaSenthur
கரவெட்டி பிரதேச சபை தவிசாளரின் நேரடியான கவனத்திற்கு கொண்டு வந்ததால் புதிய சந்தையில் உள்ள குறைகளை பார்வையிட்டு செப்பனிடப்பட்டது.
09.10.2018 · From PoongaSenthur
கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரியில் மாணவ பாராளுமன்ற தேர்தல்
14.03.2018 · From Mahalingam
யாழ் கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரியின் இல்லமெய்வல்லுனர் போட்டி புகைப்படங்கள்.
05.02.2018 · From Mahalingam
கரவெட்டி பிரதேச செயலகத்தின் கிரிக்கெட் இறுதிபோட்டியானது கடந்த புதன் கிழமை இமையாணன் மத்திய விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.. இந்த போட்டியில் கொலின்ஸ் அணியினை எதிர்த்து ஸ்பேஸ் அணி மோதியது.
03.02.2018 · From PoongaSenthur
Other நம்மஊர் in this Category
செலான் பஹசர” திட்டத்தில் உள்வாங்கப்பட்ட வடமராட்சி கல்வி வலயத்தின் 6வது பாடசாலை நூலகம்.
06.12.2018 · From PoongaSenthur
ஸ்ரீசித்தி விநாயகார் ஆலயத்தில் சப்பரத்திருவிழாவும் தேர்த்திருவிழாவும்
20.03.2018 · From Mahalingam
மாட்டுவண்டி சவாரி 2018 ஆண்டுக்கான போட்டி
16.03.2018 · From Mahalingam
கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரியில் மாணவ பாராளுமன்ற தேர்தல்
14.03.2018 · From Mahalingam
பாடசாலை செல்லும் மாணவர்களுக்கும் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள பயனாளிகளுக்கும் 14 ஊந்துருளிகள் வழங்கி வைத்தார்.
28.02.2018 · From Mahalingam
முன்னைனாள் தமிழகத்தின் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி மலர் மாலை அணிவித்து மரியாதை.
24.02.2018 · From Mahalingam
பிரதம விருந்தினராக ப.பாலகுமார் அவர்களும் கலந்து வெற்றியீட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கெளரவவித்தார்.
16.02.2018 · From Mahalingam
Recommend