HTML5 compliant browser required
Home Help செய்திகள் கட்டுரைகள் விளம்பரங்கள் பொழுதுபோக்குகள் நம்மஊர் More
 
Description

இவ்வருடம் மீண்டும் ஒருமுறை உபயகதிர்காமம் விளையாட்டுக் கழகம்(UK) கரப்பந்தாட்டத்தில் வெற்றி வாகை சூடியது. 28.01.2018 அன்று  வல்லியானந்தம்(துன்னாலை) வி.கழகத்தால் நடாத்தப்பட்ட கரப்பந்தாட்ட சுற்றுத்தொடரில் UK வி.கழகம் முதல் சுற்றுக்களில் வெற்றிபெற்று #இறுதிப்_போட்டியில்  மாதனை வி.கழகத்தை வழங்கப்பட்ட 03 செற் போட்டிகளில்  இரண்டு போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி கொண்டதன் மூலம் வடமராட்சியில் மீண்டும் ஒரு முறை வெற்றி அணியாக UK அணி தேர்வு செய்யப்பட்டது . அத்துடன் வெற்றிக்காக ரூபா 6000.00 பணம், பரிசிலாக வழங்கப்பட்டது. இக் கழகம் இவ்வருடம் பெறும் இரண்டாவது வெற்றி அணி விருது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Photos
Rate
0 votes
Info
16.02.2018 (16.02.2018)
212 Views
0 Subscribers
துன்னாலை
Sri Lanka, Sri Lanka
Facebook Comments
Related நம்மஊர்
துன்னாலை குடவத்தை பகுதியில் உள்ள வீதிகள் புனரமைப்பு பணிகள் ஆரம்பித்துள்ளனர்.
30.11.2018 · From PoongaSenthur
Other நம்மஊர் in this Category
ரூபா 400,000/- பெறுமதியில் புனரமைக்கப்பட்ட யா/வதிரி வடக்கு மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலையின் நூலகம்.
06.12.2018 · From PoongaSenthur
துன்னாலை குடவத்தை பகுதியில் உள்ள வீதிகள் புனரமைப்பு பணிகள் ஆரம்பித்துள்ளனர்.
30.11.2018 · From PoongaSenthur
கமநல சேவைநிலையம் கரவெட்டி பத்து லட்சம் பலாமரக்கன்றுகள் நடுகை
09.11.2018 · From PoongaSenthur
யா கரணவாய் வேதாரணியேஸ்வரா வித்தியாலய புதிய கட்டடத் திறப்பு விழா. பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்.
09.11.2018 · From PoongaSenthur
ர றெம்சன் வயது 15 பஞ்சகரும சிகிச்சையும் அக்கு பஞ்சர் சிகிச்சையும் வழங்கப்பட்டு 90 வீதம் சுகம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
21.10.2018 · From PoongaSenthur
மாலைசந்தை மைக்கலின் நேசக்கரம் ஊடக வாழ்வாதார உதவிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
09.10.2018 · From PoongaSenthur
பாடசாலைகளில் பழ மரக்கன்றுகளை நாட்டு விழா நடைபெற்றது
09.10.2018 · From PoongaSenthur
கரவெட்டி பிரதேச சபை தவிசாளரின் நேரடியான கவனத்திற்கு கொண்டு வந்ததால் புதிய சந்தையில் உள்ள குறைகளை பார்வையிட்டு செப்பனிடப்பட்டது.
09.10.2018 · From PoongaSenthur
வியாபாரிமூலை நாச்சிமார் ஆலய முன்றலில் திரு.கதிரமலை தலைமையில் நடைபெற்றது.
20.04.2018 · From Jaso
உபயகதிர்காமம் UK விளையாட்டுக் கழகம் சம்பியனாகியது.
16.04.2018 · From Mahalingam
கொற்றாவத்தை அமெரிக்கன் கலவன் பாடசாலையில் அதிபர் தலைமையில் இடம் பெற்றது.
16.04.2018 · From Mahalingam
Recommend