Home Help செய்திகள் கட்டுரைகள் விளம்பரங்கள் பொழுதுபோக்குகள் நம்மஊர் More
 
Description

பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் 'காலா' திரைப்படத்தின் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. 'காலா' படத்தில் ஹூமா குரேஷி, நானா படேகர், அஞ்சலி பட்டீல், சமுத்திரக்கனி, சுகன்யா, ஈஸ்வரி ராவ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். 'காலா' டீசரில் இடம்பெற்றிருக்கும் வசனங்களும், ரஜினியின் ஸ்டைலும் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன.  வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தனுஷ் இப்படத்தை தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Photos
Trailers


Facebook Comments
Movie Info
Title: ரஜினிகாந்த்தின் காலா _______________________ _______________பா.ரஞ்சித்

Cast: ரஜினிகாந்த், ஹூமா குரேஷி, சமுத்திரக்கனி, சுகன்யா

Producer: தனுஷ்

Music: சந்தோஷ் நாராயணன்

Release Date: April 15, 2018

Rate
0 votes
Recommend
Fans
Empty