Home Help செய்திகள் கட்டுரைகள் விளம்பரங்கள் பொழுதுபோக்குகள் நம்மஊர் More
 
Description

குலேபகாவலி படத்தில் பிரபுதேவா-ஹன்சிகா ஜோடியாக நடித்துள்ளனர்.
முக்கிய வேடத்தில் ரேவதி நடித்துள்ளார். கல்யாண் இயக்கத்தில் அதிரடி, நகைச்சுவை படமாக தயாராகி உள்ளது. 

தேவி படத்திற்குப் பிறகு பிரபுதேவா நடிக்கும் படம் என்பதால்  பலர் காத்திருக்கிறார்கள்.

எம். ஜி. இராமச்சந்திரன் நடிப்பில்  குலேபகாவலி 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.

Photos
Sounds
Guleba
41
43
44
47
Trailers








Facebook Comments
Movie Info
Title: குலேபகாவலி (2018)

Cast: பிரபுதேவா, ஹன்சிகா, ரேவதி

Producer: Kotapadi J Rajesh

Director: கல்யாண்

Music: விவேகா மெர்வின்

Release Date: January 13, 2018

Rate
0 votes
Recommend
Fans
Empty