Home Help செய்திகள் கட்டுரைகள் விளம்பரங்கள் பொழுதுபோக்குகள் நம்மஊர் More
 
Description

ஆர்யா நடிக்கும் புதிய திரைப்படம் கஜினிகாந்த். ஆர்யா ஜோடியாக ‘வனமகன்’ சயிஷா நடிக்கிறார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தை  ‘ஹர ஹர மஹாதேவஹி’ என ஆபாச வசனங்கள் கொண்ட படத்தை எடுத்த சந்தோஷ் பி ஜெயக்குமார்  இயக்க உள்ளார்.  இந்த படமும் முந்தைய படம் போலவே காமெடி மற்றும் அடல்ட்ஸ் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவர் தற்போது ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.   சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கிய முந்தைய இரண்டு படங்களும் ‘அந்த’ மாதிரி டைப்பானவை என்பதால், இதுவும் அப்படி இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.  அட்லீ இயக்கத்தில் வெளியான ‘ராஜா ராணி’தான் ஆர்யாவின் கடைசி வெற்றிப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Photos
Sounds
வேணாம் வலிக்குது போதும் விட்டுடு
46
Trailers


Facebook Comments
Movie Info
Title: கஜினிகாந்த்

Cast: ஆர்யா, சயிஷா

Producer: கே.இ.ஞானவேல்ராஜா

Director: சந்தோஷ் பி ஜெயக்குமார்

Music: பாலமுரளி பாலு

Release Date: October 18, 2018

Rate
0 votes
Recommend
Fans
Empty