Home Help செய்திகள் கட்டுரைகள் விளம்பரங்கள் பொழுதுபோக்குகள் நம்மஊர் More
 
Description

இரவுக்கு ஆயிரம் கண்கள் அறிமுக இயக்குனர் மு. மாறன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் திரில்லர் திரைப்படம். அவருக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடித்து வருகிறார்.  இவர்களுடன் அஜ்மல்,
வித்யா, சாயாசிங், ஆனந்த ராஜ், சுஜா வாருணி, ஜான்விஜய், நரேன் உள்பட பலர்
நடிக்கிறார்கள். விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார். இது ஒரே
இரவில் நடக்கும் கதை, ஒரு கால் டாக்சி டிரைவரின் இரவு நேர அனுபவங்கள். ரசிகர்களை சீட்டின் நுனிக்கே வர வைக்கும் அனுபவமாக இருக்கும். ரொம்பவே கஷ்டமான ஒரு கதாபாத்திரத்தில் அருள்நிதி சிறப்பாக
நடித்திருக்கிறார். அருள்நிதி மஹிமா காதல் காட்சிகள் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக
இருக்கும் என்கிறார் இயக்குனர் மாறன்.

Photos
Trailers


Facebook Comments
Movie Info
Title: இரவுக்கு ஆயிரம் கண்கள்

Cast: அருள்நிதி, அஜ்மல், மஹிமா நம்பியார்,மு மாறன்

Producer: டில்லி பாபு

Director: மு . மாறன்

Music: விஷால் சந்திரசேகர்

Release Date: September 16, 2018

Rate
0 votes
Recommend
Fans
Empty