Home Help செய்திகள் கட்டுரைகள் விளம்பரங்கள் பொழுதுபோக்குகள் ஜோதிடம் Movies More
Released Movies
ஸ்கெட்ச் படத்தில் விக்ரம்,  தமன்னா, சூரி, விஸ்வநாத் மற்றும் பலர் நடித்துள்ளனர்.  விஜய் சந்தர் படத்தை இயக்கியுள்ளார்.
0 fans
India
13 days ago · From PoongaSenthur
சூர்யா, கார்த்திக், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான படம் தானா  சேர்ந்த  கூட்டம். விக்னேஷ்  சிவன் இந்த படத் தை எழுதி இயக்கினார்.  
0 fans
India
13 days ago · From PoongaSenthur
மதுர வீரன் - சண்முக பாண்டியன் விஜயகாந்த் மகன் இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இவருடன் சமுத்திரக்கனியும் கதாநாயகியாக மீனாட்சி நடித்துள்ளனர். ஜல்லிக்கட்டு பின்னணியில் அமைக்கப்பட்டுள்ள மதுராவீரன் படம் யூ சான்றளிக்கப்பட்டு  பொங்கல் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.  .
0 fans
India
13 days ago · From PoongaSenthur
குலேபகாவலி படத்தில் பிரபுதேவா-ஹன்சிகா ஜோடியாக நடித்துள்ளனர். முக்கிய வேடத்தில் ரேவதி நடித்துள்ளார். கல்யாண் இயக்கத்தில் அதிரடி, நகைச்சுவை படமாக தயாராகி உள்ளது.  தேவி படத்திற்குப் பிறகு பிரபுதேவா நடிக்கும் படம் என்பதால்  பலர் காத்திருக்கிறார்கள். எம். ஜி. இராமச்சந்திரன் நடிப்பில்  குலேபகாவலி 1955 …
0 fans
India
13 days ago · From PoongaSenthur
கலகலப்பு 2 படத்தில் ஜீவா, ஜெய், 'மிர்ச்சி' சிவா, கேத்ரீன் தெரசா, நிக்கி கல்ராணி ஆகியோர் நடித்துள்ளனர்.  கலகலப்பு வெற்றியை தொடர்ந்து சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ளது. இந்த படத்தை அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு சுந்தர் தயாரிக்கிறார்.
0 fans
India
13 days ago · From PoongaSenthur
சித்திக் இயக்கத்தில் அரவிந்த் சாமி, அமலா பால், சூரி, ரமேஷ் கண்ணா நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் பாஸ்கர் ஒரு ராஸ்கல். தமிழில் சித்திக் விஜய்யை  வைத்து ப்ரெண்ட்ஸ், காவலன் படத்தினை இயக்கியபர் . காதல் மற்றும் நகைச்சுவை கொண்ட இந்தப் படத்தில் மீனாவின் குழந்தை நைனிகா, மாஸ்டர்   ராகவனும் முக்கிய கேரக்டரி…
0 fans
India
13 days ago · From PoongaSenthur