Home Help செய்திகள் கட்டுரைகள் விளம்பரங்கள் பொழுதுபோக்குகள் நம்மஊர் More
 
Description

கௌதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடிப்பில் வெளிவந்த 'ஹர ஹர மகா தேவகி' படம் மூலம்  இயக்குநராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் சந்தோஷ் பி.ஜெயக்குமார்.  இரட்டை அர்த்த வசனங்களை கொண்டது இந்த படம்.  இதுபோன்று,  இருட்டு அறையில் முரட்டு குத்து' படமும் அடல்ட் காமெடி படமா? என்று கேட்டதுக்கு!  நீங்க நினைக்குறமாதிரி அடல்ட் காமெடி படம் இல்லை.  இது  ஒரு பயங்கர காமெடி படம் என்று கூறினர் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார்.  பயங்கர காமெடி என்ற பொருள், இது ஒரு பேய் படமாம். 


படத்துல கௌதம் கார்த்திக், கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், வைபவி சாண்டில்யா, சந்திரிகா ரவி, யாஷிக்கா ஆனந்த் ஆகிய மூன்று பேர் கதநாயகிகளாக நடித்துள்ளனர்.   இந்தப் படத்தில் பேய்க்கு இளவட்ட ஆண்களைக் கண்டால் விடாதம்.   அப்போ யாரு பேய்? படம் வர பார்ப்போம் யாருக்கு முரட்டுக்குத்து என்று?

Photos
Comments
Order by: 
Per page:
 
  • There are no comments yet
Rate
0 votes
Likes
Empty
Recommend