Click any social button below to join with TamilPoonga.com and you can Post any photos, videos, mp3, நிகழ்வுகள், விளம்பரங்கள், பொழுதுபோக்குகள் and make points for gifts.
ஆர்யா நடிக்கும் புதிய திரைப்படம் கஜினிகாந்த். ஆர்யா ஜோடியாக ‘வனமகன்’ சயிஷா நடிக்கிறார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தை ‘ஹர ஹர மஹாதேவஹி’ என ஆபாச வசனங்கள் கொண்ட படத்தை எடுத்த சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்க உள்ளார். இந்த படமும் முந்தைய படம் போலவே காமெடி மற்றும் அடல்ட்ஸ் படமாக இருக்…
ஜீவாவின் புதிய படம் கீ. இணையத்தில் நடக்கும் தவறுகளை சுட்டிக் காட்டும் கதையக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. கதாநாயகியாக நிக்கி கல்ராணி நடிக்க, இன்னொரு நாயகியாக அனைகா ஜோதி நடிக்கிறார். மற்றும், ஆர்.ஜே.பாலாஜி, சுஹாசினி, மனோபாலா உட்பட பலர் நடிக்கும் படத்தை (செல்வராகவன் உதவியாளர்) அறிமுக இயக்குனர் காலீஸ் …
சித்திக் இயக்கத்தில் அரவிந்த் சாமி, அமலா பால், சூரி, ரமேஷ் கண்ணா நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் பாஸ்கர் ஒரு ராஸ்கல். தமிழில் சித்திக் விஜய்யை வைத்து ப்ரெண்ட்ஸ், காவலன் படத்தினை இயக்கியபர் . காதல் மற்றும் நகைச்சுவை கொண்ட இந்தப் படத்தில் மீனாவின் குழந்தை நைனிகா, மாஸ்டர் ராகவனும் முக்கிய கேரக்டரி…
இரவுக்கு ஆயிரம் கண்கள் அறிமுக இயக்குனர் மு. மாறன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் திரில்லர் திரைப்படம். அவருக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடித்து வருகிறார். இவர்களுடன் அஜ்மல், வித்யா, சாயாசிங், ஆனந்த ராஜ், சுஜா வாருணி, ஜான்விஜய், நரேன் உள்பட பலர் நடிக்கிறார்கள். விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார். இ…
கலகலப்பு 2 படத்தில் ஜீவா, ஜெய், 'மிர்ச்சி' சிவா, கேத்ரீன் தெரசா, நிக்கி கல்ராணி ஆகியோர் நடித்துள்ளனர். கலகலப்பு வெற்றியை தொடர்ந்து சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ளது. இந்த படத்தை அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு சுந்தர் தயாரிக்கிறார்.
குலேபகாவலி படத்தில் பிரபுதேவா-ஹன்சிகா ஜோடியாக நடித்துள்ளனர். முக்கிய வேடத்தில் ரேவதி நடித்துள்ளார். கல்யாண் இயக்கத்தில் அதிரடி, நகைச்சுவை படமாக தயாராகி உள்ளது.
தேவி படத்திற்குப் பிறகு பிரபுதேவா நடிக்கும் படம் என்பதால் பலர் காத்திருக்கிறார்கள்.
எம். ஜி. இராமச்சந்திரன் நடிப்பில் குலேபகாவலி 1955 …
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் 2.0 திரைப்படத்தின் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்னரே இணையதளத்தில் கசிந்துள்ளதால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது.
தற்போது இதுக்குறித்து விசாரணை நடத்தி வர, லண்டனில் lyca Telecom நிறுவனத்தில் உள்ள தயாரிப்பாளர் தரப்பில் சில பேருக்கு இந்த Teaser போட…
'விவேகம்' படத்தைத் தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்துக்கு 'விசுவாசம்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
'பில்லா', 'ஏகன்', 'ஆரம்பம்' ஆகிய படங்களுக்குப் பிறகு 'விசுவாசம்' படத்தின் மூலம் நான்காவது மு…
காமெடி புயல் வடிவேலு நடிப்பில் கடந்த 2006இல் இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி'. இந்த படத்தின் வெற்றியை அடுத்து இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குனர் சங்கர் முடிவு செய்தார். இரண்டாம் பாகத்தையும் இயக்குனர் சிம்பு தேவன் இயக்க இயக்குனர் சங்கர…
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஷாகித் கபூர் நடித்துள்ள படம் பத்மாவதி. சர்ச்சை காரணமாக இந்த படம் பத்மாவத் என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது.கடும் எதிர்ப்புகளுக்கு இடையே இந்தியா முழுவதும் பத்மாவத் திரைப்படம் ரிலீஸ் ஆனது. ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், பீகார் ஆகிய …
கௌதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடிப்பில் வெளிவந்த 'ஹர ஹர மகா தேவகி' படம் மூலம் இயக்குநராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் சந்தோஷ் பி.ஜெயக்குமார். இரட்டை அர்த்த வசனங்களை கொண்டது இந்த படம். இதுபோன்று, இருட்டு அறையில் முரட்டு குத்து' படமும் அடல்ட் காமெடி படமா? என்று கேட்டதுக்கு! நீங்க நினைக்கு…
நித்தியானந்தாவின் பெண் சீடர்கள் வைரமுத்துவை பற்றி ஆபாச சொற்களால் பேசிய வீடியோ பதிவுகள் நெட்டில் பரவலாக வந்த வன்னம் உள்ளது. இது போல் மேலும் வீடியோ பதிவுகள் நெட்டில்உலவி வருகிறது.
வடக்கு மாகாண சபையின் முதலாவது பதவிக்காலம் முடிவதற்கு இன்னமும் ஐந்து மாதங்களே இருக்கின்ற நிலையில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இருவார கால ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டு, இந்தியா சென்றிருக்கின்றார்.
முதலமைச்சரின் பயணத்துக்கு, ஆன்மீக அடையாளம் வழங்கப்பட்டாலும், அது அரசியல் நோக்கங்களும் …
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிரணி முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான பாராளுமன்ற விவாதம், இன்று நடைபெற்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் சிலரும், பகிரங்கமாகவே பிரதமருக்கு எதிராகக் கருத்து வெளியிட்டு வரும் நிலையில், இந்தப் பிரேரணை பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மத…
Canada Sri Ayyappan Hindu temple is a non-profit religious organization registered in 1991 in the province of Ontario. The temple has Charity Registration No. 132264607RR001. Our temple was the FIRST …