Account
People Spy Movies Radios Videos Sounds Photos Forums News Files
  •  
 
 
Tag: அஜீத்
15.05.2012 15:02    Comments: 0    Categories: Cinema News      Tags: அஜீத்  
இது வழக்கமானதுதான். அஜீத் எப்படியும் சம்மர் டூர் போய்விடுவார். கிடைக்கிற ஒரு மாத கேப்பில் இன்னும் கூட திரைக்கதையை கூர்மை படுத்தலாம் என்று மெத்தனமாக இருந்துவிட்டாராம் விஷ்ணு.
 
10.05.2012 22:26    Comments: 0    Categories: Cinema News      Tags: அஜீத்  
பிரியாணி போட்டு திணறடிப்பது, போதும் போதும் என்கிற அளவுக்கு கிஃப்ட் கொடுத்து அசத்துவது என்று சக நட்சத்திரங்களிடமும் பிரியமாக இருக்கும் அஜீத் இன்னொரு விஷயத்தையும் செய்திருக்கிறார்.
 
01.05.2012 13:32    Comments: 0    Categories: Cinema News      Tags: அஜீத்  
அந்த ரூல்ஸ்கள் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு தன்னை பின்பற்றி வருகிறவர்களோடு மட்டுமே தொடர்பு வைத்திருக்கும் அஜீத்,
 
27.04.2012 13:59    Comments: 0    Categories: Cinema News      Tags: அஜீத்  
எப்போதெல்லாம் அஜீத் படங்கள் ரிலீஸ் ஆகிறதோ, அப்போதெல்லாம் அஜீத்தை சந்திப்பது மிக எளிதாக இருக்கும் முன்னணி பத்திரிகை நிறுவனங்களுக்கு.
 
24.04.2012 13:28    Comments: 0    Categories: Cinema News      Tags: அஜீத்  
ரஜினிக்கு அடுத்தபடியாக உலக நாடுகள் எல்லாவற்றிலும் தனக்கென ரசிகர் வட்டாரத்தை வைத்திருப்பவர் அஜீத் மட்டுமே என்கிறது ஒரு புள்ளிவிபரம்.
 
18.04.2012 11:17    Comments: 0    Categories: Cinema News      Tags: அஜீத்  
ஷூட்டிங்கில் அவ்வப்போது விருந்து கொடுத்து அசத்தும் அஜீத், அப்படியே செரிமானத்திற்குள் அடங்காத மேற்படி விஷயத்தையும் நிறுத்திக் கொண்டால் சுகம் என்கிறார்கள்.
 
13.04.2012 20:55    Comments: 0    Categories: Cinema News      Tags: அஜீத்  
நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்தது. கூடவே கூச்சலும் உற்சாகமும் களைகட்டியது.
 
08.03.2012 13:28    Comments: 0    Categories: Cinema News      Tags: அஜீத்  
நிஜத்தில் ரேஸ் பிடிக்கும். சினிமாவில் மாஸ் பிடிக்கும். அஜீத்தின் இந்த பாலிசியால் கவரப்பட்ட அவரது ரசிகர்களுக்கோ விட்டால் பைத்தியமே பிடிக்கும்படி ஒரு செய்தி.
 
29.02.2012 23:56    Comments: 0    Categories: Cinema News      Tags: அஜீத்குமார்  
கொலிவுட்டில் அஜீத்குமார் நடித்துள்ள “பில்லா 2” திரைப்படத்திற்கான இசையை அடுத்த மாதம் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
 
17.02.2012 22:15    Comments: 0    Categories: Cinema News      Tags: அஜீத்  
அஜீத் நடிக்கும் பில்லா 2 படப்பிடிப்பை நிறுத்தக் கோரி சினிமா தொழிலாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
 
1-10 of 12
Per page: 
First page
Previous page
1
Next page
Last page
Copyright © 2012 tamilpoonga.com