Account
People Spy Movies Radios Videos Sounds Photos Forums News Files
  •  
 
 
Category: Cinema News
16.05.2012 09:16    Comments: 0    Categories: Cinema News      Tags: காஜல் அகர்வால்  
இப்படத்தில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கும் காஜல் அகர்வாலே தனது டண்டணக்கா தமிழில் டப்பிங் பேசப் போகிறாராம்.
 
16.05.2012 09:16    Comments: 0    Categories: Cinema News      Tags: ரஞ்சிதா  
நித்யானந்தாவை மதுரை இளைய ஆதீனமாக நியமித்ததற்கு காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் எதிர்ப்பு தெரிவித்தார்.
 
16.05.2012 09:15    Comments: 0    Categories: Cinema News      Tags: தாமரை  
பிரபல கவிஞர் தாமரை பற்றிதான்! நல்ல தமிழ் சொற்களை தேடியெடுத்து பாடலாக்கும் மிக நல்ல பாடலாசிரியர் அவர்.
 
16.05.2012 09:14    Comments: 0    Categories: Cinema News      Tags: சரண்  
இயக்கமும் தயாரிப்புமாக இவரது கம்பெனியே நாலைந்து படங்களை உருவாக்கப் போகிறது. ஆர்யா, ஜெயம் ரவி, விஷால் மூவரையும் வைத்து வரிசையாக படங்களை தயாரிக்கப் போகிறாராம் சரண்.
 
16.05.2012 09:13    Comments: 0    Categories: Cinema News      Tags: த்ரிஷா  
தனது ட்விட்டரில் இந்த காய்ச்சல் சமாச்சாரத்தை அவர் வெளியிட, உலக மெங்குமிருந்து மாத்திரை அனுப்பி வைக்காத குறையாக கவலைப்பட்டார்கள் ரசிகர்கள்.
 
15.05.2012 15:02    Comments: 0    Categories: Cinema News      Tags: அஜீத்  
இது வழக்கமானதுதான். அஜீத் எப்படியும் சம்மர் டூர் போய்விடுவார். கிடைக்கிற ஒரு மாத கேப்பில் இன்னும் கூட திரைக்கதையை கூர்மை படுத்தலாம் என்று மெத்தனமாக இருந்துவிட்டாராம் விஷ்ணு.
 
15.05.2012 15:01    Comments: 0    Categories: Cinema News      Tags: தென்னிலவன்  
ஜெமினி சினிமா இதழ் கோடம்பாக்கத்தில் முன்னணி இதழாக இருந்த நேரத்தில் எல்லா பக்கங்களையும் தென்னிலவனே நிரப்பி விடுவார்.
 
14.05.2012 09:48    Comments: 0    Categories: Cinema News      Tags: வரலட்சுமி  
எவ்வளவு காலம்தான் காத்திருப்பது? வேறு வழியில்லாமல் ராதா மோகன் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கப் போய்விட்டார் வரலட்சுமி.
 
14.05.2012 09:46    Comments: 0    Categories: Cinema News      Tags: சஞ்சய்ராம்  
வீரமும் ஈரமும், பூவா தலையா, கௌரவர்கள் என்று இவரது முந்தைய படங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டு 'ரோசா' என்ற படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறாராம் சஞ்சய்ராம்.
 
14.05.2012 09:46    Comments: 0    Categories: Cinema News      Tags: ஓமணக்குட்டி  
இந்த நேரத்தில்தான் நீது சந்திரா போன்ற ஒன்றிரண்டு மும்பை ஜீவன்கள் இங்கே பிழைத்துக் கொண்டிருக்கின்றன.
 
1-10 of 1178
Per page: 
Copyright © 2012 tamilpoonga.com