Rate
0 votes
Info
| Title | தமன்னா Fans | ||
| Country | India | ||
| City | Mumbai |
Fans
![]() |
![]() |
![]() |
![]() |
Empty
|
![]() |
![]() |
![]() |
![]() |
Description
தமன்னா (Tamanna Bhatia) பிறப்பு டிசம்பர் 21, 1989 மும்பை)2005ல் சாந்த் சே ரோசன் செகரா என்ற இந்தித் திரைப்படத்தில் அறிமுகமானார். தமிழ் திரைப்பட உலகில் கேடி படம் மூலம் அறிமுகமானார். கல்லூரி திரைப்படம் தமனாவுக்கு சிறப்பு அங்கீகாரம் கொடுத்தது. இதையடுத்து நடிகர் தனுசூடன் படிக்காதவன், சூர்யாவுடன் அயன் ஆகிய படங்களில் நடித்தார். கண்டேன் காதலை, ஆனந்த தாண்டவம், பையா முதலிய படங்கள் அவருக்கு பெயர் பெற்று தந்தது. நடிகைகள் அசின், திரிஷா இந்தி திரையுலக பிரவேசம், நயன்தார காதல் சர்ச்சை முதலியவற்றால் நடிகை தமனா தமிழ் திரைப்பட உலகில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருகிறார்.
| ஆண்டு | திரைப்படம் | வேடம் | மொழி | குறிப்புகள் |
|---|---|---|---|---|
| 2005 | சாந்த் சே ரோசன் செகரா | சியா | இந்தி | |
| சிறீ | சந்தியா | தெலுங்கு | ||
| 2006 | கேடி | பிரியங்கா | தமிழ் | |
| 2007 | வியாபாரி | சாவித்திரி பிரகாசு | தமிழ் | |
| ஏப்பி டேய்சு | மது | தெலுங்கு | ||
| கல்லூரி | சோபனா | தமிழ் | முன்மொழிவு: பிலிம்பேர் சிறந்த நடிகை விருது | |
| 2008 | காளிதாசு | அர்ச்சனா | தெலுங்கு | |
| ரெடி | தெலுங்கு | சிறப்புத் தோற்றம் | ||
| நேற்று இன்று நாளை | சுவப்னா | தமிழ் | ||
| 2009 | படிக்காதவன் | காயத்ரி | தமிழ் | |
| கொஞ்சம் இசுட்டம் கொஞ்சம் கசுட்டம் | கீதா | தெலுங்கு | ||
| அயன் | யமுனா | தமிழ் | ||
| ஆனந்த தாண்டவம் | மதுமிதா | தமிழ் | ||
| கண்டேன் காதலை | அஞ்சலி | தமிழ் | ||
| 2010 | பையா | சாருலதா | தமிழ் | |
| சுறா | பூர்ணிமா | தமிழ் | ||
| தில்லாலங்கடி | நிஷா | தமிழ் | ||
| 2011 | சிறுத்தை | ஸ்வேதா | தமிழ் | |
| பத்ரிநாத் | தெலுங்கு | |||
| ஐ லவ் யு | தெலுங்கு | |||
| வேங்கை | ராதிகா | தமிழ் | ||
| ராச்ச | முனியாமாஹ் | தெலுங்கு |
Photos
Tamanaah
Comments
Order by:
Per page:
- There are no comments yet





