Rate
0 votes
Info
| Title | திரிசா கிருஷ்ணன் | ||
| Country | India | ||
| City | சென்னை |
Fans
![]() |
![]() |
![]() |
![]() |
Empty
|
![]() |
![]() |
![]() |
![]() |
Description
திரிசா பிறப்பு - மே 4, 1983, சென்னை, தமிழ், தெலுங்குத் திரைப்பட நடிகை ஆவார். சாமி, கில்லி முதலிய திரைப்படங்களில் நடித்ததின் மூலம் அறியப்படுகிறார். திரைப்படங்களில் நடிக்கத் துவங்கும் முன் சென்னை அழகியாக 2000ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
| வருடம் | திரைப்படம் | பாத்திரத்தின் பெயர் | மொழி | மேலும் தகவல்கள் |
|---|---|---|---|---|
| 1999 | ஜோடி | காயு நண்பி | தமிழ் | |
| 2002 | மௌனம் பேசியதே | சந்தியா | தமிழ் | Winner, Filmfare Best Tamil Female Debut Award |
| 2003 | மனசெல்லாம் | மலர் | தமிழ் | |
| சாமி | புவனா | தமிழ் | ||
| லேசா லேசா | பாலமணி | தமிழ் | Winner, ITFA Best New Actress Award | |
| அலை | மீரா | தமிழ் | ||
| எனக்கு 20 உனக்கு 18 | ப்ரீத்தி | தமிழ் | ||
| 2004 | வர்ஷம் | சைலஜா | தெலுங்கு | Winner, Filmfare Best Telugu Actress Award Winner, Santosham Best Actress Award |
| கில்லி | தனலட்சுமி | தமிழ் | ||
| ஆய்த எழுத்து | மீரா | தமிழ் | ||
| 2005 | திருபாச்சி | சுபா | தமிழ் | |
| Nuvvostanante Nenoddantana | Siri | தெலுங்கு | Winner, Filmfare Best Telugu Actress Award Winner, Nandi Award for Best Actress Winner, CineMAA Award for Best Actress |
|
| ஜி | புவனா | தமிழ் | ||
| Athadu | Puri | தெலுங்கு | Nominated, Filmfare Best Telugu Actress Award | |
| Allari Bullodu | Trisha Rao | தெலுங்கு | ||
| ஆறு | மகாலட்சுமி | தமிழ் | ||
| 2006 | ஆதி | அஞ்சலி | தமிழ் | |
| Pournami | Pournami | தெலுங்கு | ||
| Bangaram | Cameo | தெலுங்கு | Cameo appearance | |
| உன்னகும் என்னாகும் Something Something | கவிதா | தமிழ் | Winner, Vijay Award for Favourite Heroine | |
| Stalin | Chitra | தெலுங்கு | ||
| சைனிகுட | வரலக்ஷ்மி | தெலுங்கு | ||
| 2007 | Aadavari Matalaku Ardhalu Verule | Keerthi | தெலுங்கு | Winner, CineMAA Award for Best Actress Winner, Filmfare Best Telugu Actress Award |
| கிரீடம் | திவ்யா | தமிழ் | Nominated, Vijay Award for Favourite Heroine | |
| 2008 | Krishna | Sandhya | தெலுங்கு | Nominated, Filmfare Best Telugu Actress Award |
| பீமா | ஷாலினி | தமிழ் | ||
| வெள்ளி திரை | திரிஷவகா | தமிழ் | சிறப்புதோற்றம் | |
| குருவி | தேவி | தமிழ் | ||
| Bujjigadu | Chitti | தெலுங்கு | ||
| அபியும் நானும் | அபி ரகுராம் | தமிழ் | Winner, Tamil Nadu State Film Special Award for Best Actress Nominated, Filmfare Best Tamil Actress Award Nominated, Vijay Award for Favourite Heroine |
|
| கிங் | சரவணி | தெலுங்கு | ||
| 2009 | சர்வம் | சந்தியா | தமிழ் | Nominated, Vijay Award for Favourite Heroine |
| Sankham | Mahalakshmi Pasupathi | தெலுங்கு | ||
| 2010 | Namo Venkatesa | Pooja | தெலுங்கு | |
| விண்ணைத்தாண்டி வருவாயா | ஜெஸ்ஸி தேக்குட்டு | தமிழ் | ||
| Ye Maaya Chesave | Herself | தெலுங்கு | சிறப்புதோற்றம் | |
| Khatta Meetha | Gehna Ganphule | Hindi | ||
| மன்மதன் அம்பு | அம்புஜம் | தமிழ் | ||
| 2011 | Khushiga | தெலுங்கு | ||
| மங்காத்த | தமிழ் | |||
| Untitled Gautham Menon Project | Hindi |
Photos
Trisha
Comments
Order by:
Per page:
- There are no comments yet





