Rate
0 votes
Info
| Title | "தல" அஜித் குமார் | ||
| Country | India | ||
| City | ஹைதராபாத் |
Fans
![]() |
![]() |
![]() |
![]() |
Empty
|
![]() |
![]() |
![]() |
![]() |
Description
அஜித் குமார், தென்னிந்திய தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். அஜித் குமாரின் ரசிகர்கள் அவரை "அல்டிமேட் ஸ்டார்" என்றும் "தல" என்றும் பட்டப்பெயர்களுடன் அழைக்கிறார்கள். அஜித் குமார், கார் பந்தய வீரராகவும் அறியப்படுகிறார். . அமர்களம் திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை ஷாலினியை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனோஸ்கா என்ற பெண் குழந்தை உள்ளது.
அஜித் குமார், இந்தியாவின் ஹைதராபாத் நகரில் ஒரு தமிழ் தந்தைக்கும் ஒரு கிந்தி தாயிற்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார். அஜித் பிரேம புஸ்தகம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார். இதன் பின்னர் அமராவதி என்ற படத்தில் தமிழ்ழல் அறிமுகமானார்.
இவர் நடித்த திரைப்படங்கள்
| எண் | ஆண்டு | படம் | தயாரிப்பு | குறிப்புகள் |
|---|---|---|---|---|
| 1 | 1992 | பிரேம புஸ்தகம் | தெலுங்கு (அறிமுகம்) | |
| 2 | 1993 | அமராவதி | சோழா கிரியேசன்ஸ் | தமிழ் (அறிமுகம்) |
| 3 | 1994 | பாசமலர்கள் | நட்புக்காக | |
| 4 | பவித்ரா | தனுஜா பிலிம்ஸ் | ||
| 5 | 1995 | ராஜாவின் பார்வையிலே | நட்புக்காக | |
| 6 | ஆசை | ஆலயம் | ||
| 7 | 1996 | வான்மதி | ||
| 8 | கல்லூரி வாசல் | |||
| 9 | மைனர் மாப்பிள்ளை | விக்டரி மூவீஸ் | ||
| 10 | காதல் கோட்டை | சிவசக்தி மூவி மேக்கர்ஸ் | ||
| 11 | 1997 | நேசம் | தனுஜா பிலிம்ஸ் | |
| 12 | ராசி | நிக் ஆர்ட்ஸ் | ||
| 13 | உல்லாசம் | அமிதாப் பச்சன் கார்ப்பரேஷன் | ||
| 14 | பகைவன் | விஷ்வாஸ் பிலிம்ஸ் | ||
| 15 | ரெட்டை ஜடை வயசு | பாக்யம் சினி கம்பைன்ஸ் | ||
| 16 | 1998 | காதல் மன்னன் | வெங்கடேஸ்வராலயம் | |
| 17 | அவள் வருவாளா | ஸ்ரி விஜயமாத்ருகா பிலிம்ஸ் | ||
| 18 | உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் | லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் | நட்புக்காக | |
| 19 | உயிரோடு உயிராக | |||
| 20 | 1999 | தொடரும் | ஸ்ரி தேவி மூவி மேக்கர்ஸ் | |
| 21 | உன்னை தேடி | லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் | ||
| 22 | வாலி | நிக் ஆர்ட்ஸ் | இரட்டை வேடம் | |
| 23 | ஆனந்த பூங்காற்றே | ரோஜா கம்பைன்ஸ் | ||
| 24 | நீ வருவாய் என | சூப்பர் குட் பிலிம்ஸ் | நட்புக்காக | |
| 25 | அமர்க்களம் | வெங்கடேஸ்வராலயம் | ||
| 26 | 2000 | முகவரி | நிக் ஆர்ட்ஸ் | |
| 27 | கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் | வி. கிரியேஷன்ஸ் | ||
| 28 | உன்னை கொடு என்னை தருவேன் | சூப்பர் குட் பிலிம்ஸ் | ||
| 29 | 2001 | தீனா | விஜயம் சினி கம்பைன்ஸ் | |
| 30 | சிட்டிசன் | நிக் ஆர்ட்ஸ் | ||
| 31 | பூவெல்லாம் உன் வாசம் | ஆஸ்கர் பிலிம்ஸ் | ||
| 32 | அசோகா | டிரீம்ஸ் அன்லிமிடட் | ஹிந்தி (அறிமுகம்), நட்புக்காக | |
| 33 | சாம்ராட் அசோகா | டிரீம்ஸ் அன்லிமிடட் | நட்புக்காக | |
| 34 | 2002 | ரெட் | நிக் ஆர்ட்ஸ் | |
| 35 | ராஜா | செரீன் மூவி மேக்கர்ஸ் | ||
| 36 | வில்லன் | நிக் ஆர்ட்ஸ் | இரட்டை வேடம் | |
| 37 | 2003 | என்னை தாலாட்ட வருவாளா | நட்புக்காக | |
| 38 | ஆஞ்சநேயா | நிக் ஆர்ட்ஸ் | ||
| 39 | 2004 | ஜனா | ரோஜா கம்பைன்ஸ் | |
| 40 | அட்டகாசம் | விஜயம் சினி கம்பைன்ஸ் | இரட்டை வேடம் | |
| 41 | 2005 | ஜீ | நிக் ஆர்ட்ஸ் | |
| 42 | 2006 | பரமசிவன் | * கனகரத்னா மூவீஸ் * சாம்ராட் பிலிம் கார்ப்பரேஷன் |
பி. வாசு இயக்கத்தில் |
| 43 | திருப்பதி | ஏ. வி. எம். புரொடக்ஷன்ஸ் | ||
| 44 | வரலாறு | நிக் ஆர்ட்ஸ் | மூன்று வேடங்கள் | |
| 45 | 2007 | ஆழ்வார் | ஸ்ரி ராஜகாளியம்மன் பிலிம்ஸ் | |
| 46 | கிரீடம் | சுஜாதா சினி ஆர்ட்ஸ் | ||
| 47 | பில்லா 2007 | ஆனந்தா பிக்சர்ஸ் சர்க்கியூட் | இரட்டை வேடம் | |
| 48 | 2008 | ஏகன் | ஐங்கரன் இண்டர்நேஷனல் | |
| 49 | 2010 | அசல் | சிவாஜி புரொடக்ஷன்ஸ் | இரட்டை வேடம், திரைக்கதை |
| 50 | 2011 | மங்காத்தா: உள்ளே வெளியே | கிலௌடு நைன் மூவீஸ் | |
| 51 | பில்லா 2 | லிங்குசாமியின் தயாரிப்பில் | chakri-toleti இயக்கத்தில் | |
| 52 | 2012 | சந்திரமுகி 2 | சிவாஜி ப்றோடக்ஷன்ஸ் தயாரிப்பில் | பி. வாசு இயக்கத்தில் |
Photos
Ajith
Comments
Order by:
Per page:
- There are no comments yet





