Account
People Spy Movies Radios Videos Sounds Photos Forums News Files Articles
  •  
 
 
Articles Archive
தமிழ்சினிமாவில் தனுஷுக்கென்றே தைக்கப்படும் சட்டைகள் சில உண்டு. அப்படி ஒரு சட்டையைதான் புதுமுகம் விஷ்வாவுக்கு அணிவித்து அழகு பார்த்திருக்கிறார் டைரக்டர் பி.வி.பிரசாத்.
 
21.08.2012 20:41    Comments: 0    Categories: திரை விமர்சனம்      Tags: அட்டக்கத்தி விமர்சனம்  
வாட்டர்ல குவாட்டரை கலக்குற மாதிரி வாலிபத்துல லவ்வை கலக்காதவங்க யார் இருக்கா? அவ்வளவு பேருக்கும் இப்படம் சமர்ப்பணம் ஆகட்டும்.
 
29.05.2012 21:04    Comments: 0    Categories: திரை விமர்சனம்      Tags: இஷ்டம் விமர்சனம்  
ஆயிரம் காலத்து பயிரான திருமண பந்தத்தை ஏதோ ஆட்டுப் புழுக்கையை போல டீல் பண்ணுகிற ஐ.டி ஜோடிகளின் அவஸ்தைதான் இஷ்டம்.
 
29.05.2012 21:03    Comments: 0    Categories: திரை விமர்சனம்      Tags: ராட்டினம் விமர்சனம்  
சுற்றலில் விடுகிற காதல் கதை! இதைவிட பொருத்தமாக வேறென்ன டைட்டில் வைக்க முடியும்?
 
22.05.2012 20:22    Comments: 0    Categories: திரை விமர்சனம்      Tags: ஸ்ரீதர் விமர்சனம்  
பாதி ராத்திரியில் விழித்துப் பார்த்தால் பக்கத்து பெட்டில் சித்தார்த் படுத்திருப்பாரோ என்று அஞ்சுகிற அளவுக்கு தமிழ்நாட்டுப் பக்கம் திரிந்து கொண்டிருக்கிறார் சித்தார்த்.
 
21.05.2012 13:37    Comments: 0    Categories: திரை விமர்சனம்      Tags: ஸ்ரீராம ராஜ்யம்  
ராமன் தேடிய சீதை எப்படி ராமனால் வாடிய சீதையானாள் என்பதுதான் இந்த படத்தின் மெ(யி)ன் சோகம். பல் முளைத்த காலத்திலிருந்த தமிழர்களுக்கு பழக்கப்பட்ட 'லவகுசா' நாடகத்தை அப்படியே படமாக்கியிருக்கிறார்கள்.
 
14.05.2012 09:41    Comments: 0    Categories: திரை விமர்சனம்      Tags: கலகலப்பு விமர்சனம்  
கட்டெறும்பு தலையில் கற்கண்டு விழுந்த மாதிரி ஒரு வித இன்ப அவஸ்தைதான் இந்த கலகலப்பு. சுந்தர்சி யின் 25 -வது படமாம். மற்ற 24 ஐ போலவே இந்த படத்திலும் நம்மை குத்த வச்சு குலுக்குகிறார் சு.சி.
 
04.05.2012 20:36    Comments: 0    Categories: திரை விமர்சனம்      Tags: வழக்கு எண் 18/9 விமர்சனம்  
டீன் ஏஜ் மாணவர்கள் சிலரின் 'ட்ரைனேஜ்' புத்தி எவ்வளவு பெரிய கொடூரங்களை நிகழ்த்துகிறது? 'செல்'லும் செல்லமுமாக திரியும் பிள்ளைகளின் உலகம் எவ்வளவு ஆபத்தானதாக இருக்கிறது?
 
23.04.2012 18:35    Comments: 0    Categories: திரை விமர்சனம்      Tags: ஊ ல ல லா...விமர்சனம்  
'மடை திறந்து... பாயும் நதியலை நான் மனம் திறந்து...' என்றொரு செவிக்கினிய பாடலை நாள்தோறும் வானொலியில் கேட்டு லயித்து போயிருந்த எனக்கு நாலு நாளைக்கு முன்புதான் அதை டி.வி யில் பார்க்க நேர்ந்தது.
 
06.04.2012 21:02    Comments: 0    Categories: திரை விமர்சனம்      Tags: மீராவுடன் கிருஷ்ணா  
நல்ல டயலாக் வருவதற்காக காத்திருந்து ஏதோவொரு படத்தில் 12 வது ரீலில் 'டைரக்டர் கார்டு' போடுவார் டி.ராஜேந்தர். கிருஷ்ணாவும் டி.ஆருக்கு சளைத்தவரல்ல.
 
1-10 of 35
Online Users
Copyright © 2013 tamilpoonga.com